வட-கிழக்கில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்


வளிமண்டலவியல், திணைக்களம் விடுத்துள்ள, அறிக்கையில், கிழக்கு, ஊவா வடக்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மகாகணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய, கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் 4, மாவட்டங்களுக்கு, விடுக்கப்பட்டிருந்த ,மண்சிரவு அபாய எச்சரிக்கை நாளை வரை, நீடிப்பு

No comments: