ஜனாதிபதிய பாராட்டிய இந்திய பிரதமர் மோடி


இன்று , இகாலை பாரத பிரதமர் நரேந்திர  மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்திய பிரதமர் கோட்டாபய, ராஜபக்சவை கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான சிந்தனையாளர், மற்றும் சரியான முறையில் முடிவெடுக்கக், கூடியவர் என தனது, கீச்சக பக்கத்தில், பாராட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



No comments: