நாட்டில் முடிக்கப்பட்டிருந்த பகுதிகள் விடுவிப்பு !


கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டிருந்த அக்குரணை  மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை ஆகிய பிரதேசங்களை  மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன் படி இன்று தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

No comments: