1.2 மில்லியன் டாலர் நிதியை வீடுகள் இல்லாத மக்களுக்கு வழங்கினார் -ஹாரிபாட்டர் எழுத்தாளர்


உலகளவில் 200க் கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. 

பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தலை கீழாக புரட்டிப் போட்டு இருக்கிறது.

இந் நிலையில் பிரபல ஹாரிபாட்டர் நாவலாசிரியர் ஜே.கே. ரவுலிங்  கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் தங்குவதற்கு வீடுகள் இல்லாமல்  கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக 1.2 மில்லியன் டாலர் நிதியை வீடுகளை இழந்து வாடும் ஏழை மக்கள் மற்றும் Domestic abuse காரணமாக பாதிக்கப்படும் பெண்களுக்கும் வழங்க ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் முன் வந்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.


No comments: