பொது நிர்வாக அமைச்சின் விசேட அறிவிப்பு !


எதிர்வரும் 07 மற்றும்  08 ஆம் திகதிகள் வெசாக் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 10ம் திகதிவரை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 2020 வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் கீழ் காணும் வாரத்தக நிலையங்களை மூடவுதற்கு- 



-(ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் மற்றும், ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர்,  புத்தசாசனம்  கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர்,  பொலிஸ்மா அதிபர்,  மற்றும் மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ) ஆகியோருக்கு  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • மதுபான சாலைகள் 
  • இரவு நேர களியாட்ட விடுதிகள்
  • பல்பொருள் அங்காடி நிறுவனங்கள் 
  • மாமிச விற்பனை நிலையங்கள் 

No comments: