டிக்கோயா பொயிஸ்டன் தோட்ட மக்கள் மறைந்த அமைச்சருக்கு அஞ்சலி


(நிக்கலஸ்)

மலையகம் எங்கும் நேற்று முன்தினம் தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதிவரை கறுப்பு தினமாக மக்கள் அனுஷ்க்கின்றனர் ஏன் ஏனில் தலைரியமாக மலையக மக்களுக்கு குரல் கொடுத்த மாண்பு மிகு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பிரிவு.


மறைந்த அமைச்சருக்கு மலையகத்தில் அனைத்து இடங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

அந்தவைகயில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பிரிவால் வாடும் டிக்கோயா பொயிஸ்டன் தோட்ட மக்கள் இன்று அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் அமைச்சரின் உடல் தற்போது சௌமியபவனுக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.






No comments: