வர்த்தமானி இன்னும் வெளியிடப்படவில்லை


(27) நள்ளிரவில் இருந்து ஒரு கிலோ அரிசிக்கான சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக வாடிக்கையாளர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.அதன் படி இன்று (27) நள்ளிரவில் இருந்து சம்பா ஒருகிலோ 98 ரூபாவாகவும் கீரிச்சம்பா ஒருகிலோ 125 ருபாவாகவும் நாட்டிரிசி ஒருகிலோ 96 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

(மேற் குறித்த நிர்ணய விலை மாற்றமடையலாம்)

இருப்பினும் மேற்குறித்த விலை நிர்ணய வர்த்தமானி இன்னும் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுNo comments: