நாளை நுவரெலியா மாவட்டத்திற்கு ஊரடங்கு அமுல்


நாளை 30 நுவரெலியா நிர்வாக மாவட்டத்திற்கு மாத்திரம்  ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

நாளை மறு தினம்  முன்பே அறிவித்திருந்த போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.


No comments: