திங்கட்கிழமை முதல் மீளத்திறக்கப்படும் சதோச நிலையங்கள்
நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கும் நோக்கத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை நாடு பூராகவும் உள்ள சதோச நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நிலையங்கள் தறிக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோருக்கு பொருட்களை குறைவின்றி வழங்கும் வகையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் நுசாத் பெரேரா தெரிவித்தார் .

No comments: