மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிற்கு தலங்கம ஆதார வைத்தியசாலையில் இறுதி அஞ்சலி செலுத்தினார் அங்கஜன் இராமநாதன்
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிற்கு தலங்கம ஆதார வைத்தியசாலையில் நேரடியாகச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் பிரதி அமைசரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதன்
கோத்தாபய, ராஜபக்,ஷ தலைமையிலான, அமைச்சரவையில், ஆறுமுகம் தொண்டமான் ,தோட்ட, உள்கட்டமைப்பு, சமூக ,வலுவூட்டல் அமைச்சராக இன்றை வரை இருந்தார்.
ஆறுமுகன், தொண்டமான், 1990ம் ஆண்டு, இ.தொ.காவில், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ,1993 ,ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு, பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார்.
முதற் தடவையா,க 1994 நாடாளுமன்றத் ,தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, வெற்றி, பெற்று, நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.
அமைச்சர், ஆறுமுகம் தொண்டமான் யாழ் மாவட்ட மக்களுக்காக பல வீட்டுத்திட்டங்களையும், மலையக வாழ் யாழ், பல்கலைகழக மாணவர்களுக்கு பல உதவி, திட்டங்களையும் செய்தார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
- அங்கஜன் இராமநாதன் -
அமைச்சர், ஆறுமுகம் தொண்டமான் யாழ் மாவட்ட மக்களுக்காக பல வீட்டுத்திட்டங்களையும், மலையக வாழ் யாழ், பல்கலைகழக மாணவர்களுக்கு பல உதவி, திட்டங்களையும் செய்தார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
- அங்கஜன் இராமநாதன் -
தலிங்கம வைத்தியசாலையில் இருந்து வெளியே தொண்டமானின் பூதவுடல் கொண்டுவரப்பட்டது .
No comments: