கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார் !



கடந்த 25ம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஜனுர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர் குணமைடைந்துளதாக தெரிவிக்கப்படுகின்றது.



மேலும் வீடு திரும்பினாலும் பதிநான்கு நாட்கள் தன்னை சுயதனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

293 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் முதலாவதாக குணமடைந்த நபராக இவர் காணப்படுகின்றார்.


No comments: