மட்டக்களப்பு காஞ்சரம் குடா பகுதியில் கசிப்பு ஊற்பத்தி நிலையம் முற்றுகை !


-கனகராசா சரவணன்-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா
ஆற்று பகுதியில் தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக  கசிப்பு உற்பத்திநிலையம் ஒன்றை கடந்த சனிக்கிழமை (02) விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுட்டுள்ளனர்.

 இதன்போது  1500 லீற்றர் கசிப்பு ற்றும் அதனை தயதிக்க பயன்படும் உபகரணங்களையும் மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.


No comments: