இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட இணையங்கள் மீது சைபர் தாக்குதல்
இலங்கை, வெளிநாட்டு, வேலைவாய்ப்,பு பணியகம் மற்றும் பொது நிர்வாக, அமைச்சின் ,உத்தியோகபூர்வ, இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல், மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழீழ, சைபர் அணி என ,அடையாளப்படுத்தப்படும் தரப்பொன்றினால் அரசாங்கத்தின் இரண்டு பிரதான, இணையதளங்கள் ,மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது,
No comments: