நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்(சதீஸ்)

நுவரெலியா, மாவட்டத்தில் நேற்று இரவு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு
சட்டம் காரனமாக ஹட்டன், பொகவந்தலாவ நோர்வுட் டிக்கோயா மஸ்கெலியா கொட்டகலை,, ஆகிய பகுதிகளில் உள்ள வரத்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

வாகன போக்குவரத்து ,தடைப்பட்டுள்ளதுடன்,  அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி, வழங்கப்பட்டுள்ளதோடு ,வீதிகள் செல்லும் செல்லும் வாகனங்களும், பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தபடுகின்றமை ,குறிப்பிடதக்கது.


No comments: