தேல்தல் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறை தொடல்பிலான கலந்துரையாடல்
தேர்தலின், போது பின்பற்றவேண்டிய நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் சில, நாட்களுக்குள், தேர்தல், ஆணைக்குழுவில் சமர்பிக்கவுள்ளமை சுட்டிக்கபட்டப்படத்தக்கது.
தேர்தலின், போது சுகாதார அறிவுறுத்தல்களை, எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது, குறித்த, கலந்துரையாடலில், விரிவாக விவாதிக்கப்பட்டதாக தேர்தல்கள், பணிப்பாளர், நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக தெரிவித்தார்.
வாக்குச், சாவடிகளை ,அமைப்பது தேர்தல் அலுவலகங்களை, பராமரிப்பது மற்றும், வாக்குச் சீட்டுகளை, விநியோகிக்கும், முறைகள், குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் ,அவர் ,இதன்போது தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் ,தேர்தல்கள், ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சுகாதார ,சேவைகள் ,பிரதி பணிப்பாளர் மருத்துவர் லக்ஷ்மன் கம்லத் மற்றும் ஏனைய உயர் ,அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments: