கொரோனா வைரஸ் இதுரையான இலங்கை நிலவரம் ஒரு பார்வை !
இலங்கையில் இன்றுவரையிலான கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான அறிக்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று 2020.05.03ம் திகதி காலை 07 மணிவரையிலான நிலவரம் தொடர்பிலானது.
- இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை-705
- சிகிச்சை பெறும் நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 526
- வைரஸ் தொற்றினால் பூரண குணமடைந்தோர் 172
- வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்கள் -07



Date 2020.03.05 illa. 2020.05.03
ReplyDelete