வேலையில்லா பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு !


20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் நிறைவடையும் வரையில் நிறுத்தி வைக்குமாறு கடிதம் ஊடாக  தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு  அறிவித்துள்ளதாக அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments: