குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்ட்டுள்ளது.

அதனடிப்படையில் சிகிச்சை பெற்று வந்ம 17 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக உயர்வடந்துள்ளது.


No comments: