இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு


அமெரிக்க, டொலருக்கு, நிகரான ,இலங்கை, ரூபாவின், பெறுமதி  அதிகரித்துள்ளது

டொலர், ஒன்றின், விற்பனை, பெறுமதி 188.6, ரூபாவாக, பதிவாகியுள்ளது.

இவ்வாண்டு, ரூபாவின், பெறுமதியானது, 2.6 சதவீதம் குறைந்து.

 ஏப்ரல், மாதம், டொலர் ஒன்றிற்கான, விற்பனை ,பெறுமதி 9.4, சதவீத வீழ்ச்சியடைந்து, 200 ரூபாவை எட்டியிருந்தமை ,சுட்டிக்காட்டத்தக்கது

No comments: