கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி திட்டம் !


இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் தொலைபேசி நிறுவனங்கள் சில இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மேலும் இத் திட்டம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


No comments: