தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !


இந்தியா

தமிழகத்தில் 58 0பேருக்கு புதிாதக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இறுதியாக கொரோனா வைரஸ் காரணமாக 02 பேர் பலியானதுடன் மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 1,547 ஆக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் மாநில சுகாதாரத்துறை விடுத்துள்ள தற்போதைய நிலவரம் தொடர்பான அறிக்கையில் தமிழகத்தில் புதிதாக 580 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 5,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: