சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை !
BREAKING NEWS !
Click this link to watch news
கொரோனா வைரஸால் இலங்கையில் 08வது மரணம் பதிவானது !
சற்று முன்னர் இலங்கையில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
அந்தவகையில் இலங்கையில் இதுவரை 731 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.




No comments: