மீட்கப்பட்டுள்ள 50 ஆயிரம் கிலோ கிராம் வெங்காயம்


கொழும்பு ,கொட்டாஞ்சேனை, பகுதியில் பாவனைக்கு, உதவாத 50 ஆயிரம் கிலோகிராம் வெங்காயங்கள், மீட்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

நுகரவோர் அதிகாரசபையின், நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளது


No comments: