முகக்கவசம் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்


கொரோனா, பரவுதலை தடுப்பது குறித்த பல ஆலோசனைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்மை, குறிப்பிடத்தக்கது. (46 வகையான ஆலோசனை)

அந்தவகையில் இரண்டு, வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம் அணிவதனை தவிர்குமாறு சுகாதார பிரிவு, ஆலோசனை வழங்கியுள்ளது.

சுவாசக் கோளாறு, ஏற்படுவது தொடர்பிலே, இவ்வாறு 2 வயதுக்கு, குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம், அணிவதனை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



No comments: