43 இலங்கையருடன் மத்தல வந்தடைந்த விசேட விமானம்


இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேரை தாங்கிய விசேட விமானம் ஒன்று இன்று நாட்டை வந்தடைத்துள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு குறித்த விமானமட வந்தடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: