41 பேர் வெளியேற்றம் 278 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்


வெலிசர பகுதியில் ,விமானப்படையின் கண்காணிப்பின் ,கீழ் தனிமைப்படுத்தல் முகாம்களில் ,தனிமைப்படுத்தப்பட்டிருந்த, 41 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து ,வெளியேறியுள்ளனர்.

இந் நிலையில் வெலிசர, கடற்படை ,முகாமில் உள்ள 278 கடற்படை உறுப்பினர்களுக்கு கொரோனா ,தொற்று ,இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதை யடுத்து அவர்கள் வவுனியா-பம்பைமடு , பெரியகாடு, போன்ற இடங்களில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு ,அனுப்ப ,நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன்.

மேற்குறித்த கடற்படையினர் 21, நாட்கள் ,தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

No comments: