ஊடரங்கு தொடர்பான விபரங்கள் | 23 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!


கொழும்பு மற்றும், கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23, மாவட்டங்களிலும்  இன்று அதிகாலை, 5 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா, மாவட்டங்களில் மறு, அறிவித்தல் வரை ஊரடங்கு  அமுலில், இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில், 23 மாவட்டங்களிலும் இன்று அதிகாலை 5 மணிக்கு, தளர்த்தப்பட்டுள்ள, ஊரடங்கு இன்று இரவு 8, மணிக்கு அமுல்படுத்தப்பட உள்ளது.

இன்று முதல் மறு அறிவித்தல் மேற்குறித்த, 23 மாவட்டங்களிலும், தினசரி அதிகாலை 5 மணி முதல் இரவு, 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் அதேவேளை, இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மாத்திரம் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஜனாதிபதி, ஊடகப்பிரிவு, வெளியிட்டுள்ள, ஊரடங்கு தொடர்பான, அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

அரச சேவை.

அரச சேவையாளர்கள், பயணிக்கும் வாகனங்கள் காலை 8.30க்கு முன்னர், பணியிடங்களுக்கு, பயணிப்பதுடன் மீண்டும்  மாலை 3 , 4 மணிக்கும் இடைப்பட்ட நேர இடைவெளியில், வெளியேறுவது,  பொருத்தமாக இருக்கும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர்,  சுட்டிக்காட்டினார்.

தனியார் .

மேலும் தனியார் நிறுவன, செயற்பாடுகள்  காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட, உள்ள நிலையில் தனியார நிலைய உத்தியோகத்தர்கள், அவர்கள், பயணிக்கும், வாகனங்கள் காலை 8.30க்கும் காலை 10 மணிக்கும் இடையில் பணியிடங்களுக்கு, பயணிப்பதுடன், மாலை 4 , 5 மணிக்கும், இடைப்பட்ட, காலத்தில், வெளியேறுவது பொருத்தமாக, இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச மற்றும், தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து செல்லும் வாகனங்கள், மற்றும் அவர்கள் பயணிக்கக், கூடிய வாகனங்கள் இந்த நடைமுறையை, பின்பற்ற வேண்டும் கோரிக்கை விடுப்பதாக, அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பொதுப் போக்குவரத்தின், ஊடாக, தமது அலுவலகங்களுக்கு வருகை, தரும் நபர்களுக்கும், இந்த நடைமுறை பொருந்தாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர், அஜித், ரோஹன சுட்டிக்காட்டினார்.

பணிக்கு, செல்லும், அனைவரும், தமது நிறுவன அடையாள அட்டை மற்றும் , சேவை அடையாள அட்டை,  உத்தியோகபூர்வ கடிதம், என்பவற்றில், ஒன்றை தம்வசம் வைத்திருப்பது அவசியம், என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மேற் குறித்த ஆவணங்கள், இல்லாத பட்டசத்தில்,அவர்களிடம் காணப்படும் தேசிய அடையாள அட்டையில், அவர்களது தொழில், பற்றி குறிப்பிடப்பட்டிருத்தல், அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அனைத்து, சந்தர்ப்பங்களிலும்  பொதுப் போக்குவரத்து மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில், தனிமைப்படுத்தல், சட்டங்களுக்கு அமைவாக செயற்பட, வேண்டியது, அவசியம் எனவும் பிரதிப் பொலிஸ்மா, அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி பேணப்படுவதுடன் மற்றும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சட்ட, திட்டங்களை, மீறி நடப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் ,தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: