இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

863 ஆக அதிகரிப்பு !

இலங்கையில் மேலும் (07) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

863.


அந்தவகையில், இலங்கையில் இதுவரை 863  கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய், தடுப்பு பிரிவு இந்த தகவலை, வெளியிட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான, 533, பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று, வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: