173 பேர் கைது ஊரடங்கை மீறி பயணித்த 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.


நேற்று, இரவு 10, மணி தொடக்கம், இன்று காலை 04 மணி, வைரையான காலப்பகுதிக்குள் 173 ,பேர் கைது ,செய்யப்பட்டுள்ளதுடன் 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊரடங்கு, அமுல்லபடுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதம் 20ம் திகதியில், இருந்து இது வரையான, காலப்பகுதிக்குள் 66,835 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 18,831 வாகனங்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

நாளை, நாடளாவிய ,ரீதியில் ஊரடங்கு ,அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இன்று நுவரெலியா மாவட்டத்தில், ஊரடங்கு அமுல் ,படுத்தப்பட்டுள்ளது.

No comments: