கொரோனா வைரஸால் இலங்கையில் 08வது மரணம் பதிவானது !


கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் இலங்கையில் 07 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



அந்தவகையில் இலங்கையில் 08 மரணம் பதிவானது கொரோனா வைரஸ் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments: