சார்வரி புதுவருடப்பிறப்பு விசேட பூஜை !
(காரைதீவு நிருபர் சகா)
சார்வரி புதுவருடப்பிறப்பையொட்டி வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்புப்பூஜை நேற்றிரவு மட்டுப்படுத்தப்பட்டளவில் நடைபெற்றது.
அதேவேளை பாரம்பரிய அம்பாள் ஆலயத்தில் கப்பகனார் வி.சிறிதரன் புத்தாண்டு சடங்குப்பூஜையினை நடாத்தினார்.
ஆலய தர்கர்த்தாக்கள் மற்றும் நிருவாகசபையினர் மாத்திரம் கலந்துகொண்டனர்.
அதேவேளை பாரம்பரிய அம்பாள் ஆலயத்தில் கப்பகனார் வி.சிறிதரன் புத்தாண்டு சடங்குப்பூஜையினை நடாத்தினார்.
ஆலய தர்கர்த்தாக்கள் மற்றும் நிருவாகசபையினர் மாத்திரம் கலந்துகொண்டனர்.



No comments: