ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வெளியில் செல்ல முடியாது !தொழில் மற்றும் அத்தியவசிய சேவைகளுக்காக செல்லும் நபர்களுக்கு மாத்திரமே நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் எனவும், இதனால் ஏனைய அனைவரும் வீடுகளில் இருந்து அத்தியவசியமற்ற நடவடிக்கைகளுக்காக வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் 10 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.


No comments: