இலங்கையில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் கமரா கண்காணிப்பு !
குறித்த பகுதிகளை கண்கானிப்பதற்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இராணுவம் தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் நாட்களில் இராணுவ பிரிவில் ட்ரோன் ரெஜிமென்ட் ஒன்று ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் சில பகுதிகள் முழுமையாக அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: