கொரோனா குமார் கொரோனா குமாரி என பெயரிடப்பட்ட குழுந்தைகள்
ஆந்திரா.
கொரோனாவின் தீவிரம் அதிகரித்துள்ள போது புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமார் கொரோனா குமாரி என ஆந்திர தாய்மார்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: