மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,078 ஆக அதிகரிப்பு



மகாராஷ்டிரா.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1078 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 149 பேர் கொரோனா தொற்று நோயால் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் மட்டும் 1018 பேர் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

அம்மாநிலத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிற மை குறிப்பிடத்தக்கது

No comments: