அம்பாறை கல்முனையில் தபால் சேவைகள் ஆரம்பம் !
கல்முனை பிரதம தபால் நிலையத்தின் ஊடாக பெர்துமக்களுக்கான தபால் சேவைகள் நடைபெற்றவருகின்றன.
இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் தபால் சேவையினை ஆரம்பிக்குமாறு பணிக்கப்பட்டமைக்கு அமைய அனைத்து தபால் நிலையங்களும் வழமை போன்று தமது பணியினை ஆரம்பித்துள்ளது.
இன்று கல்முனை தபால் நிலையத்தினால் தூரசேவைகளுக்கான பொதிகள் மற்றும் கடிதங்கள் விரைவு தபால் சேவை மூலம் அனுப்பிவைக்கப்ட்டதுடன். உள்ளுர் தபால்சேவைகளும் வழமைபோன்று நடைபெற்றன.
ஏற்கனவே ஊரடங்குச் சட்டம் அமுல் இருந்த காலப்பகுதியிலும் நோயாளர்களுக்கான மருந்துகள் வழங்கும் தபால் சேவையும் கல்முனை பிரதம தபால் நிலையத்தினால் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: