ஊடரங்கு தொடர்பில் -அனில் ஜாசிங்க !


நாட்டில் பல பாகங்களிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதானது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்று கருத்து தொரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றும் விதத்திலேயே ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படடும் எனவும் ஊடரங்கு தளர்த்தப்படும் போது மக்கள் சமூக இடை வெளிகளை பின்பற்றாமை மற்றும் தங்களில் இஷ்டத்திற்கு ஏற்றவாறு சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் செல்கின்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கு தளர்த்துவது மக்களின் நடத்தையில் தங்கியிருப்பதகவும் அவர்குறிப்பிட்டார்.


No comments: