கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் குணமடைந்துள்ளனர் !


நாட்டில் இதுவரை 120 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில்  மேலும் 02 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று  மொத்த எண்ணிக்கை 467ஆக அதிகரித்துள்ளது

No comments: