மேலும் ஜந்து புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !


இலங்கையில் மேலும் ஜந்து  புதிய  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 462  பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 467 ஆக  அதிகரித்துள்ளது.


No comments: