வெருகல் பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு


(கவிஞர் த.ரூபன்-ஈச்சிலம்பற்று நிருபர்)

ஜேர்மனி பொங்கல் விழாக் குழுவினால் வெருகல் பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்து.

வெருகல்- ஈச்சிலம்பற்று பிரதேசமானது மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் ஆகும் இவர்களின் துன்ப துயரங்களை அறிந்து வெருகல் பிரதேச கலை இலக்கிய மன்றம் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் வழி நடத்தலின் கீழ்  இலங்கைத்துறை, வட்டவன் ஆகிய கிராம சேவையார் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கு ஊற்று வலையுலக கலைஞர்கள் மன்றத்தின் தலைவர கவிஞர் த.தவரூபன் (ஆசிரியர்) உலர் உணவு பொருட்களை  17-04-2020 அன்று  வழங்கி வைழங்கி வைத்தார்.

கிராம மக்கள் ஜேர்மனி பொங்கல் விழாக் குழுவுக்கு நன்றி தெரிவித்ததுடன்  இதைப்போன்ற உதவிகளை புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார்கள்.

No comments: