இதுவரரையில் 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று !


மொத்தமாக 95 கடற்படை வீரர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

95 கடற்படை வீரர்களில் 27பேர் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் என்றும் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.


No comments: