இலங்கையில் மேலும் 04பேருக்கு கொரோனா !
இலங்கையில் மேலும் நான்கு (04) புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 467 பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
UPDATED NEWS
இலங்கையில் மேலும் நான்கு (06) புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

No comments: