இந்தியாவில் கொரோனா வைரஸ் 4 நாளில் இரண்டு மடங்கு அதிகரிப்பு




கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா தற்போது மோசமான சுகாதார அவசர நிலையை எதிர்கொள்கிறது.

இந்தியா இன்னும் 'சமுதாய பரவல்' கட்டத்தை அடையவில்லை என்று மத்திய அரசு சொல்லிக்கொண்டாலும் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

ஒவ்வொரு நாளும் எராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

No comments: