அதிர்ந்தது இலங்கை மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா
UPDATED NEWS (Click To Watch News)
கொரோனா தொற்று எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு !
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 30 கடற்படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி உறுதிப்படுத்தினார்.
நேற்றைய தினம் 30 பேர் வெலிசரை கடற்பட முகாமில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் 30 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: