சற்று முன்னர் மேலும் 06 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு !


கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மேலும் 06 பேர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மொத்தமாக 379 கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சற்று முன்னர் இவர்கயள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




UPDATED NEWS   (Click Link To Watch News )

அதிர்ந்தது இலங்கை மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா


UPDATED NEWS   (Click Link To Watch News )

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

No comments: