20ம் திகதி குறித்து போக்குவரத்து அமைச்சரின் விசேட அறிவிப்பு !
ஏப்பரல் மாதம் 20ம் திகதியின் பின்னர் 5000 அரச பேருந்துகளையும் 400 தொடருந்துகளையும் போக்குவரதது சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
20ம் திகதியின் பின்னர் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசமற்றும் தனியார் துறை பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: