தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பூர்த்தி செய்தவர்கள் தொடர்பில் மீள் ஆராய தீர்மானம் !


தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதை கருத்தற்கொண்டு தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்து தத்தமது வீடுகளுக்கு சென்றுள்ளவர்கள் தொடர்பில் மீள ஆராய்வதற்றுகு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

No comments: