கொவிட் -19 தொற்று தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !


கொவிட் -19 தொற்றின் பரம்பலையும்  அதன் தாக்கத்தையும் உடனடியாக எதிர்வுகூற முடியாதமையினால் அதன் நிலைமை நாளுக்கு நாள் மாறுபடுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் உடனுக்குடன்  பரிசோதனை மேற்கொள்வதுடன் மீண்டும் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலை கிளையின் செயலாளரும் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்னசிங்கம் தெரிவித்துள்ளார்.


No comments: