திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பரிசோதனை நிகழ்வு

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின்  தொற்றா நோய் தடுப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரிசோதனை 14/11/2026 அன்று நடைபெற்றது. 

இதில்  வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.





No comments: