திருக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்வு இன்று (15) இடம் பெற்றது.

திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தஷட்டி விரதத்தின் 06 ஆம் நாளாகிய இன்று சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு இடம் பெற்றது.

இதனை தொடர்ந்து நாளை (16) இடம் பெறும் முருகன் தெய்வானை திருக்கல்யாண நிகழ்வுடன் விரதம் நிறைவு பெறும்.







No comments: